இது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்

சென்னை: மத்திய அரசை பல்வேறு விவகாரங்களிலும் அனுசரித்து செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலவச மின்சாரத் திட்டத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபடுகிறாராம். இது விவசாயிகள் பிரச்சனை என்பதால் இதில் மத்திய அரசின் போக்குக்கு தன்னால் செல்ல முடியாது என தனக்கு நெருக்கமானவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தில் கை வைத்து அவர்களின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WZMPnn
via IFTTT

No comments:

Post a Comment