சென்னை: அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையின் எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாளை முதல் சென்னை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ynczkl
via IFTTT
No comments:
Post a Comment