டெல்லி: இந்தியா முழுவதும் லாக்டவுன் முடியும் நாளான மே 17-ஆம் தேதிக்கு பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கர் ஆகிய முதல்வர்கள், காங்கிரஸ் மூத்த அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் காங்கிரஸ் இடைக்கால தலைவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W6HNFf
via IFTTT
No comments:
Post a Comment