கொரோனா இயற்கையாக உருவானதல்ல.. மனிதனால் உருவாக்கப்பட்டது.. நாராயணசாமி பொளேர்

புதுச்சேரி: கொரோனா இயற்கையாக உருவாகியிருந்தால் கட்டுப்படுத்த முடியும் என்றும், அது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்பதால் தீர்க்க சில ஆண்டுகள் ஆகும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தொற்று யாருக்கு வரும் என்பதனை சொல்ல முடியாது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dHJ0ZI
via IFTTT

No comments:

Post a Comment