அல் முக்கல்லா: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் கொரோனா இல்லாத நாடாக மாறியது ஏமன். ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நாட்டு அரசுக்கு எதிராக ஹவுதி
from Oneindia - thatsTamil https://ift.tt/2zGwnPS
via IFTTT
No comments:
Post a Comment