இன்னைக்கு வரைக்கும் தான் நான் பிள்ளை...நாளைல இருந்து மறுபடியும் புள்ளிங்கோ!

சென்னை: நகரப் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற கடைகளுக்கு விதிவிலக்கு அளித்த போதிலும், சலூன் கடைகளுக்கு மட்டும் தளர்வு அளிக்கப்படாமல் இருந்தது. ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளை திறக்க

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cXSWyf
via IFTTT

No comments:

Post a Comment