சென்னை: காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு ஜாதகமோ, பொருத்தமோ பார்க்கத் தேவையில்லை மணப்பொருத்தம் மட்டுமே பார்த்தால் போதுமானது. அதே நேரத்தில் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்யும் வரன் என்றால் கண்டிப்பாக ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். கல்யாணமோ,காதலோ கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் சரியாக இருந்தால் மட்டுமே வெற்றிகரமானதாக, மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும். எல்லாத்துக்கும் ஒரு யோகம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2z9B5Wh
via IFTTT
No comments:
Post a Comment