திருச்சி: ஆணுக்கு திருமண வயது 21 பெண்ணுக்கு திருமண வயது 18 என்று அரசே சொன்னாலும் அதை மீறி குழந்தை திருமணங்களை பலர் நடத்தி விடுகின்றன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் கொரோனா லாக்டவுன் காலத்தில் 74 குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்களுக்கும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WPCYQw
via IFTTT
No comments:
Post a Comment