மதுரை: சென்னைக்கு வந்தால் வேலை கிடைக்கும், வாழ வந்தோரை வாழ வைக்கும் சென்னை என்று கேட்டு இருக்கிறோம். ஆனால், வேலை தேடி சென்னை வந்து கிடைக்காமல் யாசகம் எடுத்து வந்தவர் இன்று டீ விற்று கிடைக்கும் வருமானத்தில் ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கி பசி ஆற்றி வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தமிழரசன். பிஎஸ்சி டிகிரி முடித்துள்ளார். இவர் சிறு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30JOdLK
via IFTTT
No comments:
Post a Comment