இப்படி மாஸ்க் போட்றதும் ஒன்னு.. 1234-னு பாஸ்வேர்டு வக்கறதும் ஒன்னு.. ஆபத்தை விவரித்த ஐஏஎஸ் அதிகாரி

டெல்லி: நெட்டினாலான (வலை) மாஸ்க்கை ஒரு பெண் போட்டுள்ளதை ஐஏஎஸ் அதிகாரி பொட்டில் அடித்தாற் போல அதன் ஆபத்துகளை தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32HdGbk
via IFTTT

No comments:

Post a Comment