மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு...பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்...மா.கம்யூ. கேள்வி

சென்னை: மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைத்த கதையாக பாமக ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் என்று தமிழ்நாடு மா.கம்யூ. செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39hhpxB
via IFTTT

No comments:

Post a Comment