கொரோனா மரணங்கள் குறைந்தது .. தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் செம்ம மாற்றம்.. மத்திய அரசு

டெல்லி: இந்தியாவின் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் "படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது", இது தற்போது 2.49 சதவீதமாக உள்ளது, இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 38,902 கொரோனா கேஸ்கள் அதிகரித்து மொத்த கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 10,77,618 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hf7087
via IFTTT

No comments:

Post a Comment