சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 52 ஆயிரம் கொரோனா மாதிரிகளை சோதனை செய்து இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மோசம் அடைந்து வருகிறது. மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2DSeaAQ
via IFTTT
No comments:
Post a Comment