கந்த சஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 2 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த 2 பேரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் என்ற You Tube சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இது குறித்து சென்னை மத்தியகுற்றப்பிரிவில் புகார் அளித்ததன் பேரில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WI0bo2
via IFTTT

No comments:

Post a Comment