சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூர், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WDTLpB
via IFTTT
No comments:
Post a Comment