பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22 வரை மீண்டும் லாக்டவுன் அமல்-சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்

பெங்களூரு: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22-ந் தேதி வரை மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதனால் பெங்களூருவாசிகள் ஆயிரக்கணக்கானோர் இன்று சொந்த ஊர்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரும்பிச் சென்றனர். கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் கர்நாடகா 5வது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 41,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 759

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Om7QDH
via IFTTT

No comments:

Post a Comment