ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில் இருக்கிறது- ராமர் இந்தியர் அல்ல- நேபாளி: நேபாள பிரதமர் ஒளி

காத்மாண்டு: கடவுள் ராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது என்று நேபாள பிரதமர் ஷர்மா ஒளி (ஒலி) கூறியுள்ளார். இந்தியாவின் எல்லை பகுதிகளை தங்களது நாட்டுக்குச் சொந்தமானது என கூறி சர்ச்சையை கிளப்பியவர் நேபாள பிரதமர் ஒளி. சீனாவின் தூண்டுதலால் இத்தகைய நடவடிக்கைகளை நேபாள பிரதமர் ஒளி மேற்கொண்டார். பெங்களூருவில் நாளை முதல் ஜூலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/38WwgNx
via IFTTT

No comments:

Post a Comment