மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்

சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 4 காரணங்களை முன் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய கல்வி கொள்கை குறித்து கி. வீரமணி வெளியிட்ட அறிக்கை விவரம்: 1) மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை. இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு அண்ணா பெயரில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gh7dHO
via IFTTT

No comments:

Post a Comment