அரசு உருவாக்கிய வேலைவாய்ப்பு வெப்சைட்டால் டெல்லி பொருளாதாரம் மீள்கிறது.. கெஜ்ரிவால் ஹேப்பி

டெல்லி: டெல்லி அரசு துவங்கியுள்ள வேலைவாய்ப்பு வெப்சைட்டால், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் பலன் பெறுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார், அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது: டெல்லியின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டுவருவதற்கு கைகோர்க்க வேண்டும் என்று டெல்லி வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களிடம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hRKO4l
via IFTTT

No comments:

Post a Comment