ஒரு மாதத்திற்கு பின் குட்நியூஸ்.. 7 நாட்களாக சென்னையில் சரியும் கொரோனா கிராப்.. இன்று 1185 கேஸ்கள்!

சென்னை: கடந்த 7 நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இனி வரும் நாட்களில் பாதிப்பு பெரிய அளவில் குறையும் என்கிறார்கள். தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை 134226 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ek3XKe
via IFTTT

No comments:

Post a Comment