ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் தரப்பு அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். இதுதான் அவர் தற்போது துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட காரணம் என்றும் கூறுகிறார்கள். ராஜஸ்தான் அரசியலில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக
from Oneindia - thatsTamil https://ift.tt/38UTB29
via IFTTT
No comments:
Post a Comment