ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சிக்கெதிராக கலகம் செய்த துணை முதல்வரான சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவு இரண்டு அமைச்சர்களும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் என்ற பதவியும் பறிக்கப்பட்டது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் முதல்வராகவும் சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்த நிலையில், தனக்கு முதல்வர் பதவி
from Oneindia - thatsTamil https://ift.tt/2Cy8hs5
via IFTTT
No comments:
Post a Comment