அதீத வெளிச்சம்.. நெருப்பு பந்து.. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்.. செம பின்னணி

நியூயார்க்: சூரியனுக்கு மிக அருகில் சென்று வந்த வால்நட்சத்திரம் ஒன்று தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. தற்போது பூமியை மிக மிக நெருக்கமாக வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் சூரியனுக்கு மிக அருகில் சி/2020 எப்3 (C/2020 F3) என்ற வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் இதற்கு நியோவைஸ் (NEOWISE) என்று

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W8T1bW
via IFTTT

No comments:

Post a Comment