ஆந்திரா டூ வங்கதேசம்.. விவசாயிகளுக்காக எல்லை தாண்டி பயணித்த சிறப்பு பார்சல் ரயில்!

டெல்லி: ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலமில் இருந்து உலர் மிளகாயுடன் நாட்டின் எல்லையைத் தாண்டி சிறப்பு பார்சல் ரயிலை வங்கதேசத்தின் பெனாபோலுக்கு இயக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிளகாய் சாகுபடிக்கு நன்கு பெயர் பெற்றவையாகும். இந்தப் பண்ணை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iPCHqe
via IFTTT

No comments:

Post a Comment