நான் பெரிய \"டான்\".. சுஷாந்த் சிங்கை நான்தான் கட்டுப்படுத்துகிறேன்.. ரியாவின் பகீர்வீடியோ.. டிவிஸ்ட்!

டெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் அவரின் காதலில் ரியா சக்ரபோர்த்திக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் தூக்குமாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரின் மரணத்திற்கு என்ன காரணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gi2aah
via IFTTT

No comments:

Post a Comment