கைமாறும் நிறுவனம்?.. டிக்டாக் செயலியில் நினைத்து பார்க்க முடியாத டிவிஸ்ட்.. பின்னணியில் அமெரிக்கா!

நியூயார்க்: டிக்டாக் நிறுவனம் மொத்தமாக அதன் நிறுவனர் ஷாங் யிமிங் கையை விட்டு போகும் நிலையை எட்டி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் முக்கியமான போர்ட் உறுப்பினர்களே தற்போது டிக்டாக் நிறுவனத்திற்கு எதிராக களமிறங்கி இருக்கிறார்கள். கடந்த சில வாரங்கள் முன் இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது. சீனாவுடன் நிலவிய மோதல் காரணமாக இந்தியாவில் மொத்தமாக டிக்டாக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3gaizO5
via IFTTT

No comments:

Post a Comment