சென்னை: ரஜினி அரசியல் கட்சி எப்போது ஆரம்பிப்பார் என்பதே தெரியாத நிலையில்தான் ரஜினியோடு அதிமுக தேர்தல் கூட்டணி சேருமா? என்ற கேள்வி பலமுறை முன்வைக்கப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் பிரச்சினையில் இப்போது ரஜினி போட்ட ட்வீட்டிற்கு அமைச்சர்கள் நன்றி கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தினால் ரஜினியுடன் அதிமுக நெருங்குகிறதோ என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது. ரஜினி உடனான கூட்டணி பற்றி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WRGnyq
via IFTTT
No comments:
Post a Comment