மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய 12 பேர் குழு: தமிழக அரசு

சென்னை: கடும் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க வரைவு அறிக்கை (EIA 2020) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமானது; இயற்கை மற்றும் விவசாயத்தை முற்றிலும் நாசமாக்கக் கூடியது என்பது எதிர்ப்பாளர்களின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PRaiCO
via IFTTT

No comments:

Post a Comment