இடுக்கி: கேரளாவின் மூணாறு நிலச்சரிவில் சிக்கி மாண்டு போன தமிழ் உறவுகளுக்கு பெட்டிமுடியில் தோட்ட தொழிலாளர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். மூணாறு பெட்டிமுடியில் ஒரு வாரத்துக்கு முன்னர் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் உறங்கிய தோட்ட தொழிலாளர்கள் அப்படியே மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழக தோட்ட தொழிலாளர்கள். இதுவரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Fg4dhh
via IFTTT
No comments:
Post a Comment