பெங்களூர்: உலக அளவில் நியூயார்க், லண்டன் போன்ற பெருநகரங்கள் கூட மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்து இருக்கும் போது பெங்களூரில் வீடுகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியாவின் பொருளாதரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது . இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமின்றி உலக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/349ijf4
via IFTTT
No comments:
Post a Comment