தோனி ஓய்வு.. அதென்ன ராஞ்சிக்கு மட்டும்.. இந்தியாவுக்கே தரலாமே.. நெட்டிசனுக்கு ஜொமாட்டோ கிண்டல் பதில்

டெல்லி: கிரிக்கெட் வீரர் மகிந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்ததை அடுத்து அவர் பிறந்த ராஞ்சி மக்களுக்கு மட்டும் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ சலுகை கொடுத்ததை இந்தியா முழுவதும் கொடுக்குமாறு கேட்ட நெட்டிசனுக்கு ஜொமாட்டோ நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் பதிலை அனுப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் தோனி ஏற்கெனவே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2DSq7XT
via IFTTT

No comments:

Post a Comment