தென்காசி: நடுராத்திரி விசாரணைக்கு கூட்டிட்டு போனதுமே, தென்காசி விவசாயிக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாகவும், அதனால் அப்போதே அவர் இறந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால் இப்போது அவரது உடம்பில் 4 இடத்தில் காயங்கள் இருக்கிறதாம்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது! தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ளது வாகைக்குளம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் அணைக்கரைமுத்து.. இவர் ஒரு விவசாயி.. 65
from Oneindia - thatsTamil https://ift.tt/33ijrwc
via IFTTT
No comments:
Post a Comment