டெல்லி: பிரான்சில் புறப்பட்ட ரபேல் ஜெட் போர் விமானம் அம்பாலா விமானப் படை தளத்தில் இறங்கியது. இந்திய விமானப் படைக்கு மேலும் மகுடமாக அமைந்துள்ளது. இங்கு ரபேல் விமானத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 7000 கி. மீட்டர் கடந்து இந்தியா வந்து கொண்டு இருக்கும்போதே ரபேல் விமானம் மேற்கு அரபிக் கடலில்
from Oneindia - thatsTamil https://ift.tt/3foXldU
via IFTTT
No comments:
Post a Comment