சென்னை: தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தினமும் 5000 முதல் 6000 வரை பரவி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இன்று புதிதாக 5,890
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Q22JJS
via IFTTT
No comments:
Post a Comment