சென்னை: தமிழகத்தில் இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என்று சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், இ பாசை உடனடியாக ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3g4ZoEm
via IFTTT
No comments:
Post a Comment