சென்னையில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா.. சிறு மாவட்டங்களில் வேகமெடுக்கிறது.. மாவட்ட நிலவரம் இதோ

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மாவட்டங்களின் நிலவரம் மோசமாக உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,532 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 37,78,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரே நாளில் மேலும் 120 பேர் கொரோனாவால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2E1He9p
via IFTTT

No comments:

Post a Comment