வேறு வேறு ஜாதி.. விரட்டி விரட்டி பேஸ்புக்கில் லவ்ஸ்.. கல்யாணமும் செய்து.. கர்ப்பமுமாக்கிய இளைஞர்!

மதுரை: பியூட்டி பார்லர் பெண்ணை விரட்டி விரட்டி லவ் பண்ணி.. கல்யாணமும் செய்து.. கர்ப்பமுமாக்கிவிட்டு நைஸாக எஸ்.ஆகிவிட்டார் உதயகுமார் என்ற இளைஞர்! மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்தவர் உதயகுமார்.. இவர் சத்யா என்ற பெண்ணை காதலித்தார்.. சத்யா ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார். ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மூலம்தான் இவர்கள் பழகி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2E3Zoay
via IFTTT

No comments:

Post a Comment