சென்னை :கொரோனாவால் பலர் வேலை இழந்து வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். நிறைய பேர் மீண்டும் பழைய படி வேலைக்கு செல்ல எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியாத நிலை இருக்கிறது. இந்த சூழலில் சுயதொழில் செய்யலாமா என்று பலரும் எண்ணிக்கொண்டிருப்பீர்கள். கவலை வேண்டாம். இனி சுயதொழில் தான் எதிர்காலமே. பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை
from Job News in Tamil | Employment News Tamil | Government Job Alert Tamil - Oneindia Tamil https://ift.tt/33Nzh2a
via IFTTT
No comments:
Post a Comment