சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் படம் ஒன்றை இயக்குநரும் நடிகருமான மனோபாலா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'எங்கள் பாடுநிலா பாலு' மீண்டும் வந்துவிடுவார் என்ற உறுதியைத் தருகிறது இந்த படம் என பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தமக்கு கொரோனா பாதிப்பு மிக மிக லேசாக இருக்கிறது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2DSZpOD
via IFTTT
No comments:
Post a Comment