சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் வயது 70, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி தமிழ்செல்விக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kLMmiy
via IFTTT
No comments:
Post a Comment