முரசொலி மாறனை போன்ற திறமையானவரை பார்ப்பது அரிது... சீத்தாராம் யெச்சூரி புகழாரம்

சென்னை: முரசொலி மாறனை போன்று ஒரு திறமையான நபரை இனி பார்ப்பது அரிதானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முரசொலி மாறனின் 87-வது பிறந்த தினம் என்பதால், அவருடன் நெருங்கிப் பழகி அரசியலில் பயணித்த தலைவர்களை சிறப்பழைப்பார்களாக கொண்டு நினைவரங்கம் நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் ஏற்பாடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YbKV3c
via IFTTT

No comments:

Post a Comment