முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படை டிஜியாக நியமனம்

டெல்லி: சிபிஐ அமைப்பின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, பிஎஸ்எஃப் இயக்குநர் ஜெனரலாக (டிஜி) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2018ல் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு உயரதிகாரிகளையும் கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kTyxyI
via IFTTT

No comments:

Post a Comment