முரசொலி மாறன் இப்போது தேவைப்படுகிறார்... அவரது முழக்கம் தேவைப்படுகிறது... வைகோ பேச்சு

சென்னை: தற்போதைய அரசியல் சூழலில் முரசொலி மாறனும் அவரது முழக்கங்களும் தேவைப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் நடத்திய நினைவரங்கத்தில் அவர் இதனைக் கூறினார். முரசொலி மாறன் இப்போது இல்லையென்றாலும் அவர் ஆற்றிய காரியங்கள் எப்போதும் அவரை நினைவுகூற வைக்கும் என வைகோ தெரிவித்தார். முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலம் பொன்னானது.. தேவ கவுடா நெகிழ்ச்சி  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2EcNP0s
via IFTTT

No comments:

Post a Comment