Corona D614G: மலேசியாவில் 10 மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு..பீதியில் மக்கள்

கோலாலம்பூர்: நாவல் கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியாக அல்லது உருமாற்றம் பெற்று D614G என்ற வைரசாக உருவாகியுள்ளது. இது கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிகமாக தொற்று பரப்பும் வீரியம் கொண்டது. இந்த வகையான வைரஸ் மலேசியாவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. முதலில் இந்தியர் ஒருவருக்கு இந்த வகையான வைரஸ் வந்திருந்து தற்போது, 45 பேருக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/323DCf6
via IFTTT

No comments:

Post a Comment