திருச்சியில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வரை வெளியான கொரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 96 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,168 ஆக உயா்ந்தது. இதேபோல, திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலை வளாக பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து சனிக்கிழமை மாலை வரை குணமான 40

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mUgRUA
via IFTTT

No comments:

Post a Comment