சென்னை: மத்திய அரசின் வரலாறு எழுதுவதற்கான குழு அமைக்கும் யோசனையையே நிராகரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு இந்திய வரலாறு குறித்து எழுதுவதற்கான ஒரு ஆய்வுக் குழுவை அறிவித்தது. ஆனால் இந்த ஆய்வுக் குழுவில் தென் இந்தியர் எவரும் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையானது. மேலும் வடகிழக்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/340RGHf
via IFTTT
No comments:
Post a Comment