சென்னை: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் துன்பங்கள் தீரப்போகிறது. பணவரவு அதிகரிக்கும் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கப்போகிறது. ராகு 8ஆம் வீட்டிற்கும் கேது இரண்டாம் வீட்டிற்கும் வந்திருக்கிறார்கள். ஜாதகத்தில் 8ஆம் இடம் என்பது கெட்ட ஸ்தானமாகும். சஞ்சலம்,ஏமாற்றம் விபத்து,பீடை,கௌரவ பங்கம்,கவலை,இழப்பு அந்த இடத்திற்கு பாவ கிரகம் வந்தால் அழிப்பார்.இந்த ராகு கேது
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3ja1N2N
via IFTTT
No comments:
Post a Comment