திருப்பதி பிரம்மோற்சவம் 2020: சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு - வரலாற்றில் இடம்பெற்றது

திருப்பதி: ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை அர்ச்சகர்கள் தொட்டி தண்ணீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்தனர். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா வரலாற்றில் இடம்பெற்றது. குறைவான பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு வந்தனர். ரத உற்சவம், தங்க தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஏழு கொண்டல வாடா

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3idyY4e
via IFTTT

No comments:

Post a Comment