சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அமாவாசை திதி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் குல தெய்வ வழிபாட்டிற்கும் ஏற்ற நாள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது. எந்த
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3mvvRbp
via IFTTT
No comments:
Post a Comment