25 வருட அரசியல் அனுபவமிக்கவர் சசிகலா.. சிறையில் இருந்து வெளியில் வரும்போது,.. கருணாஸ் பரபர பேட்டி

மதுரை: சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்றும், அதிமுகவில் அவர் இடம் பெறுவது குறிதது கருத்து சொல்ல இயலாது என்றும் கருணாஸ் எம்எல்ஏ கூறினார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா அடுத ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வெளியே வந்தால் மீண்டும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mNSV5f
via IFTTT

No comments:

Post a Comment